Homeஎங்கள் போதகர்

எங்கள் போதகர்

நமது போதகர்

நமது போதகர் பாஸ்டர் டாக்டர் டேவிட் இளங்கோவன் இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரம் மெட்றோபோளிட்டன் திருச்சபையின் ( தேவ மனிதர் ஸ்பர்ஜனால் நிறுவப்பட்டது) லண்டன் சீர்திருத்த வேதாகம கல்லூரியில் பயின்றவர்,அவருக்கு வயது 56 . அவருடைய மனைவி பெயர் நகோமி . அவருக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு ( ஜோயல் வயது 23 ) ( ஜோகன்னா 22). இந்துவாக பிறந்தவர். மருத்துவ கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது 21 வயதில் தேவனால் ரட்சிக்கப்பட்டார். அவர் மருத்துவ படிப்பை மெட்ராஸ் பல்கலைகழகதில் பயின்றார். தேவன் சேலத்தில் சீர்திருத்த பாப்டிஸ்ட் திருச்சபையை நிறுவ உதவி செய்திருக்கிறார்.மேலும் தேவன் நல்ல தேவ உதவியாளர்களை கொடுத்தபடியினால் கோயம்புத்தூர், கொல்லி மலை, திருச்சி, பெங்களூர் போன்ற இடங்களில் சீர்திருத்த பாப்டிஸ்ட் திருச்சபை நிறுவ பணிகள் செய்யபட்டு வருகின்றன. சேலத்திலும், கொல்லிமலையிலும்,மருத்துவ பணிகள் செய்யப்பட்டு வருகின்றன,கொல்லிமலை 4800 அடி உயரத்தில் உள்ள ஆதிவாசிகள் வாழ்கிற பகுதி.
 

Latest Sermons

Please choose your language

Tamil

Newsletter